Claim(permalink)
அன்று-மதுரையில் தேர்தலைத் தள்ளிவைக்க தேவையில்லை. சித்திரை திருவிழாவை தள்ளி வைக்கலாம். அல்லது திருவிழாவுக்கு இந்த வருடம் தடை விதிக்கலாம். ஒரு வருடம் ஆற்றில் அழகர் இறங்கவில்லை என்றால் மதுரை ஒன்றும் அழிந்துவிடாது. இன்று-ரம்ஜான் திருநாளில் சிபிஎஸ்இ தேர்வுகள் நடப்பதால் தேர்வு தேதிகளை மாற்ற வேண்டும். தேர்வு தேதிகளை சுட்டிக்காட்டி மத்திய கல்வித்துறை அமைச்சர், சிபிஎஸ்சி இயக்குநருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்
Factors
veracity
Political Leaning
Sentiment
Date published
2023-02-14

