Claim(permalink)
இயற்கை தொடர்பான ஆய்வு ஒன்றில் புவி வெப்பமடைதல் அதிகரிக்கவில்லை என்று உணர்த்துவதாகவும், பருவநிலை மாற்றம் தொடர்பான கூற்றுகள் மிகைப்படுத்திக் காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.